இப்போதே வெளியான AK 61 படத்தின் அப்டேட் ! இத்தனை கதாபாத்திரங்களா?

By Jeeva Apr 28, 2022 09:00 AM GMT
Report

AK 61 படத்தின் புதிய அப்டேட்  

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவருக்கு உள்ள ரசிகர்கள் பட்டாளம் குறித்து சொல்லி தெரியவேண்டியது இல்லை.

மேலும் இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை, பெரிய எதிர்பார்களுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அஜித் தற்போது மீண்டும் இயக்குனர் எச்.வினோத் AK 61 படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் ஷூட்டிங் ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது AK 61 திரைப்படத்தின் பத்திரிகை அப்டேட் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அதன்படி AK 61 படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் இரட்டை கதாநாயகிகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.    

இப்போதே வெளியான AK 61 படத்தின் அப்டேட் ! இத்தனை கதாபாத்திரங்களா? | Early Updates On Ak 61 Movie Characters

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கிண்டலுக்கு உள்ளான விஜய் ! கடுப்பான ரசிகர்கள்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US