லியோ படப்பிடிப்பில் நிலநடுக்கம், ரசிகர்கள் அதிர்ச்சி

By Tony Mar 21, 2023 06:03 PM GMT
Report

லியோ

 தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

லியோ படப்பிடிப்பில் நிலநடுக்கம், ரசிகர்கள் அதிர்ச்சி | Earthquake In Kashmir

நிலநடுக்கம்

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் தற்போது நிலநடுக்கம் வந்துள்ளது, இதை தெரிந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியாகினர்.

பின் படக்குழுவே தாங்கள் நலமாக உள்ளதாகவும், ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என கூறியுள்ளனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US