ஸ்காட்லாந்தில் நிலம் வாங்கிய மாநாடு பட பிரபலம்- வாழ்த்தும் ரசிகர்கள்
land
editor
praveenkl
buys
By Yathrika
சினிமா பிரபலங்கள் எந்த விஷயம் செய்தாலும் மக்களிடம் அதிகம் பிரபலமாகிவிடும். அப்படி இப்போது ஒரு பிரபலத்திற்கு நடந்துள்ள ஸ்பெஷல் விஷயத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
தற்போது மாநாடு பட புகழ் எடிட்டர் பிரவீன் கேஎல் ஸ்காட்லாந்தில் புதிய நிலம் வாங்கியுள்ளாராம்.
இதனால் அவருக்கு லார்ட் என்ற பட்டப் பெயரை அவர்கள் கொடுத்துள்ளார்களாம். இந்த தகவலை பிரவீனே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் அவரது டுவிட்டை பார்த்ததும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
As they sayeth acquiring a piece of land in scotland and by the rule of the land maketh thee a LORD ??♂️ pic.twitter.com/RYdaIej9za
— Editor PraveenKl (@Cinemainmygenes) February 10, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US