ஈரமான ரோஜாவே 2 நடிகர்களின் நிஜ பெயர், கதை- ஓர் பார்வை
ஈரமான ரோஜாவே 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியலின் இரண்டாம் பாகமாக வந்தது தான் ஈரமான ரோஜாவே 2. சித்தார்த், திரவியம், கேப்ரியலா, ஸ்வாதி என 4 பேர் முக்கிய நடிகர்களாக நடிக்க தாய் செல்வம் அவர்கள் இயக்கி வந்தார்.
ஜனவரி 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் சில நேர மாற்றத்துடன் ஒளிபரப்பாகிறது. இப்போது மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சீரியல் நடிகர்கள்
- திரவியம்- ஜீவா
- கேப்ரியல்லா- காவ்யா
- சித்தார்த் குமரன்- பார்த்திபன்
- ஸ்வாதி- பிரியா
- தீபக் குமார்- அர்ஜுன் (நாயகர்களின் தம்பி)
- ஷ்ரவ்நிதா- சக்தி (நாயகிகளின் தங்கை)
- ஆர்த்தி ராம்குமார்- தேவி (அருணாச்சலம் அக்கா)
- மனோகர்- துரைசாமி (நாயகிகளின் தந்தை)
- கிருபஜி- மகாலட்சுமி (நாயகிகளின் தாயார்)

சீரியலின் கதை
முதல் சீசனிலும் அண்ணனை காதலித்து நாயகி சில காரணங்களால் அவரது தம்பியை திருமணம் செய்து பல பிரச்சனைகளை சந்தித்து அவருடன் வாழ்ந்தார். 2வது சீசனிலும் அப்படி காதலித்தவர்கள் மாற்று திருமணம் செய்கிறார்கள்.
தினமும் சந்தித்துக் கொள்ளும் அவர்கள் எப்படி தங்களது பழைய காதலை மறந்து புதிய வாழ்க்கையை ஏற்று வாழ்கிறார்கள் என்பது மீது கதையாக இருக்கும்.

Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu