புதிய கார் வாங்கியுள்ள ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகை- யார் வாங்கியது, என்ன கார் பாருங்க

By Yathrika Aug 04, 2023 07:30 AM GMT
Report

ஈரமான ரோஜாவே 2

விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே என்ந தொடர் படு மாஸாக ஓடிய தொடர்.

திரவியம் மற்றும் பவித்ரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடி முடிய இப்போது இதே பெயரில் 2வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது.

சித்தார்த், ப்ரியா, திரவியம், கேப்ரியல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது கதையில் தொடர்ந்து காவ்யா மற்றும் ப்ரியா கதாபாத்திரம் போர் அடிப்பதாகவும், எப்போதும் சோகமான காட்சிகளாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதிய கார் வாங்கியுள்ள ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகை- யார் வாங்கியது, என்ன கார் பாருங்க | Eeramana Rojave 2 Serial Actress Buys New Car

நடிகையின் புதிய கார்

இந்த நிலையில் தொடரில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்த்தி ராம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இந்த செய்தியை அவர் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

விஜய்யுடன் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா?- பிரபல நடிகர் தான், புகைப்படத்துடன் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US