ஈரமான ரோஜாவே சீரியல் வில்லி சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை! போனில் இப்படி கேட்பார்களா
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் மாமியார் ரோலில் நடித்து வருபவர் மீனா வேமுரி.
ஆந்திராவை சேர்ந்த நடிகையான அவர் சில திரைப்படங்க்ளில் நடித்த பிறகு தற்போது சின்னத்திரையில் வில்லியாக மிரட்டி வருகிறார். சீரியல் ரசிகர்கள் திட்டும் அளவுக்கு தான் அவரது கதாபாத்திரம் இருந்து வருகிறது.
அட்ஜஸ்ட்மென்ட்
இந்நிலையில் மீனா வெமுரி சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் இதுவரை அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்ததில்லை என கூறி இருக்கிறார். "இருப்பினும் அதற்காக பலரும் அணுகி இருக்கிறார்கள், போன் பேசும்போது 'வாய்ப்பு உங்களுக்குத்தான், ஆனால்..' என இழுப்பார்கள்."
"அட்ஜஸ்ட்மென்ட் தானே, அதற்கெல்லாம் என்னை கூப்பிடாதீங்க என சொல்லிடுவேன். நான் அதை பத்தி கேட்கல என அதன் பின் சமாளிப்பார்கள்" என நடிகை கூறி இருக்கிறார்.
மேலும் ஒருமுறை காரில் செல்லும்போது ஒரு நபர் பின்தொடர்ந்து வந்து தொல்லைகொடுத்ததால் அவரை அறைந்துவிட்டதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
