அமலா பாலை திருமணம் செய்ய என்ன தகுதி வேண்டும்? அவரே சொன்ன பதிலை பாருங்க
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக இருந்தவர். கடைசியாக அவர் ஆடை படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அதன் படத்திற்க்கு பிறகு அவருக்கு கைவசம் எதுவும் பெரிய படங்கள் இல்லை.
தற்போது ஆன்மீகத்தில் அவர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். பாண்டிசேரியில் அவர் ஆண் நண்பர் உடன் செட்டில் ஆகிவிட்டதாகவும் செய்திகள் முன்பு வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று ரசிகர்கள் உடன் இன்ஸ்டாவில் உரையாடிய அவர் பல கேள்விகளுக்கு பதில் கூறினார். "உங்களை திருமணம் செய்துகொள்ள என்ன தகுதி வேண்டும்?" என ஒரு ரசிகர்கள் கேள்வி கேட்க, "அதை நானே கண்டுபிடிக்கவில்லை, உண்மையாக தான். நான் என்னையே புரிந்துகொள்ளும் பயணத்தில் இருக்கிறேன். அதை நான் கண்டுபிடித்தபின் கண்டிப்பாக சொல்கிறேன்" என அமலா பால் கூறி இருக்கிறார்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri

கணவர் இல்லாமல் மீனா எடுத்த அதிரடி முடிவு! எனக்கு ஏற்பட்ட கொடுமை இனி யாருக்கும் ஏற்பட கூடாது! Manithan

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri
