பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன தீபக் இத்தனை நாள் விளையாடியதற்கு வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8 சீசனில் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு போட்டியாளராக உள்ளார் தீபக்.
எந்த ஒரு அலட்டலும் இல்லாமல், பக்குவமாக, பொறுமையாக விளையாட்டை தெளிவாக விளையாடி வந்தார்.
இந்த PR டீம் வைத்து பலர் தங்களை புரொமோஷன் வரும் இந்த காலத்தில் அப்படி எதையும் செய்யாமல் Organicஆக என்ன வருகிறதோ அதையே செய்யலாம் என விளையாட்டை விளையாடி வந்தார்.
சம்பளம்
இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் தீபக் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் எலிமினேட் ஆன விஷயம் அனைவருக்குமே ஷாக் என கூறலாம்.
பைனல் நெருங்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள தீபக் ஒரு வாரத்திற்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

பிரித்தானியாவில் 25 வயது பெண்.,குடியிருப்பில் இருந்து விழுந்து மரணம்: மர்ம ஆணை தேடும் பொலிஸார் News Lankasri
