விஜய் சேதுபதிக்கு நேர்ந்த சங்கடம்! கோபமான ரசிகர்கள்! படக்குழுவினர் மீது அதிருப்தி
Vijay Sethupathi
Angry fans
Discontent with film crew
By Balakumar
மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் ஒரு முறை ரசிகர்கள் மனதில் ஆழமான இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி. தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் அவருக்கு ரசிகர்கள் நிறைய இருக்கிறார்கள். சயீரா படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் அவரின் நடிப்பினால் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் கூடியுள்ளது.
அடுத்ததாக அவரின் Uppena என்ற படம் வெளியாகியுள்ளது. இதிலும் அவருக்கு நெகட்டிவ் ரோல் தான். இதையும் அவர் சிறப்பாக நடித்துக்கொடுத்துள்ளார்.
ஆனால் அவருக்கு தெலுங்கில் டப்பிங் கொடுத்ததை படக்குழு சரியாக அமைக்கவில்லையாம். இதனால் திருப்தியின்மையாக உணர்ந்த ரசிகர்கள் படக்குழுவினரை திட்டி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US