அலறி அடித்து ஓடி வந்த போட்டியாளர்! பிக்பாஸ் வீட்டில் கோலாகலம்! உணர்ச்சி பிரவாகம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கி 80 ம் நாளை எட்டிவிட்டது. இந்நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தில் நிற்கப்போகும் போட்டியாளர்கள் யார், இனி வரும் வாரங்களில் வெளியேறப்போவது யார், பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போது யார், இன்னும் இவர்களுக்குள் என்ன சண்டையையெல்லாம் வரப்போகிறாது என நினைக்குமளவிற்கு பிக்பாஸ் சென்று கொண்டிருக்கிறது.
எந்த சீசனில் இல்லாதளவில் இந்த சீசன் போட்டியாளர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் பண்டிகைகளை கொண்டாடுவது தான். ஏற்கனவே தீபாவளி, ஆயுத பூஜை என கொண்டாடியவர்கள் தற்போது கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள்.
அனிதா சத்தம் போட்டு அலறி வெளியே ஓடி வர மற்ற போட்டியாளர்களும் திகைத்து போய் ஓட அவர்களுக்கு கேக் காத்திருக்கிறது. கேரல்ஸ் பாடி மகிழ்ந்து கொண்டாடும் அந்த வீடியோ இதோ...
#Day82 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/dgumoUZBMm
— Vijay Television (@vijaytelevision) December 25, 2020