மறைந்த நடிகரின் போட்டோ முன் விளையாடும் அவரது குழந்தை- கண்ணீர் வரவைக்கும் வீடியோ
கொரோனா இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதற்கு மக்கள் பலரும் பலியாகி வருகிறார்கள்.
முதல் அலையை விட இது மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள். கடந்த வருடம் கொரோனா உச்சத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி.
மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவர் இறக்கும்போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார்கள்.
சிரஞ்சீவியின் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜிற்கு ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 1 வயது ஆகியுள்ள நிலையில் சில ஸ்பெஷல் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
தற்போது ஒரு வயதே ஆன அந்த குழந்தை தனது அப்பாவின் புகைப்படத்திற்கு முன் விளையாடும் வீடியோ மேக்னா ஷேர் செய்துள்ளார்.
அதைப்பார்த்து ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
