மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் எப்படி இருக்கிறது? படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம்
எம்புரான்
மலையாள திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லாலின் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் லூசிஃபர் 2: எம்புரான்.
கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். நடிகரும், இயக்குநருமான பிரித்விராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் விமர்சனம்
இந்த நிலையில், இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள எம்புராம் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
அதன்படி, படம் வெறித்தனமாக இருக்கிறது என பலரும் தங்களது விமர்சனங்களை கூறியுள்ளார். சிலர், முதல் பாதி ஆவெரேஜ் தான் என்றும் கூறியுள்ளார். இதோ ரசிகர்களின் விமர்சனம்..
First half 🔥🔥🔥🔥
— Spaces (@TamilSpaces) March 27, 2025
Lalettan in pre Interval scene 🔥🥵
Purely INTERNATIONAL... Face the world of Kureshi Abram🔥🔥
Rich and Hollywoodish making.. Prithviraj The Director 🔥🔥👏🏻👏🏻#Empuraan pic.twitter.com/YNncDTBz5A
#Empuraan is like lucifer with a good screenplay. Story building & core emotions is dealt more, & the BGM & scale of making is perfect. 🙏
— Forum Reelz (@ForumReelz) March 27, 2025
Good setup for the second half. 🔥
Waiting for a banger one. ✌️
#Empuraan | First Half - 🙁
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 27, 2025
Need to wait patiently for 50 Mins to see Lalettan’s entry. And he got only 3 Scenes. Most Dialogues r in Hindi & English. International level Visuals & Stunts. Other than Fantastic Making, its totally Mediocre.
#Mohanlal #EmpuraanReview#Empuraan #L2E
— Reviewer_Bossu (@ReviewerBossu) March 27, 2025
Empuraan 1st Half Review=
Rating=3/5🥵
Empuraan’s first half builds up slowly, focusing on the villain’s impact. But once Lalettan enters, it's pure mass with stunning visuals! The interval block is peak level, leaving you hyped for the… pic.twitter.com/PocCMu7EMy