சன் டிவியின் புத்தம்புதிய மெகா தொடர், யாரெல்லாம் நடிக்கின்றனர் என பாருங்கள்..

serial sun tv
By Jeeva Sep 01, 2021 11:30 AM GMT
Report

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் காணப்படுகிறது.

அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா, வானத்தை போல உள்ளிட்ட தொடர்கள் TRP-யில் டாப்பில் இருந்து வருகிறது.

இதனிடையே தற்போது சன் டிவி-யில் கயல் என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் தற்போது அந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.  


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US