எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் குஹாசினியா இது?- எப்படியெல்லாம் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் பாருங்க

kuhasini engaveetumappillai
By Yathrika Sep 04, 2021 06:20 AM GMT
Report

தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சியில் ஒன்று கலர்ஸ். இந்த தொலைக்காட்சி தமிழில் ஆரம்பிக்கும் போது மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆரம்ப காலத்தில் அவர்கள் நிறைய புத்தம் புதிய நிகழ்ச்சிகளை கொண்டு வந்தார்கள், அதில் ஒன்று தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. படு பிரம்மாண்டமான இந்த ஷோ மக்களிடம் அதிகம் ரீச் ஆனது.

ஆனால் கடைசியில் ஆர்யா அந்நிகழ்ச்சி மூலம் தேர்வுசெய்த யாரையும் திருமணம் செய்யாமல் நடிகை சயீஷாவை திருமணம் செய்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் குஹாசினி. தற்போது இவரது இன்ஸ்டா புகைப்படங்கள் சில ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

செம மாடர்னாக அவர் போட்டோ ஷுட்கள் நடத்தியிருக்கிறார், அதில் சில புகைப்படங்கள் இதோ,

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் குஹாசினியா இது?- எப்படியெல்லாம் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் பாருங்க | Enga Veetu Mappillai Show Fame Kuhasini Photoshoot

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US