வசூலை வாரிக்குவிக்கும் எங்கள் தங்கம்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
எங்கள் தங்கம்
இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் எங்கள் தங்கம்.

ஆக்ஷன் பேமிலி டிராமா கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு நாளும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

சோலோ ஹீரோயினாக சமந்தா கலக்கியிருந்த இப்படம் முதல் வாரத்திலேயே மாபெரும் வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 11 நாட்களை கடந்திருக்கும் எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
[IJV2H7 ]
அதன்படி, இப்படம் உலகளவில் 11 நாட்களில் ரூ. 90 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.