6 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jun 25, 2026 03:00 AM GMT
Report

எங்கள் தங்கம்

சமந்தா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த மா இண்ட்டி பங்காரம் திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் தமிழில் எங்கள் தங்கம் என்கிற தலைப்பில் வெளியானது.

6 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Engal Thangam Movie 6 Days Box Office

இப்படத்தில் நடிகை சமந்தா ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கியிருந்தார். இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்க, சமந்தா - ராஜ் நிடிமோரு இணைந்து தயாரித்துள்ளனர். கௌதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

6 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Engal Thangam Movie 6 Days Box Office

வசூல் 

கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமந்தாவின் கம்பேக் திரைப்படமாக ரசிகர்களால் எங்கள் தங்கம் கொண்டாடப்பட்டு வருகிறது.

6 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Engal Thangam Movie 6 Days Box Office

வாரிசு சீரியல் ஜோடிக்கு நிஜத்திலேயே திருமணம்.. நிச்சயதார்த்த வீடியோவை பாருங்க

வாரிசு சீரியல் ஜோடிக்கு நிஜத்திலேயே திருமணம்.. நிச்சயதார்த்த வீடியோவை பாருங்க

இந்நிலையில், 6 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இப்படம் ரூ. 54 கோடி வசூலித்துள்ளது.

6 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Engal Thangam Movie 6 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US