எங்கேயும் எப்போதும் பட நடிகையை நியாபகம் இருக்கா?... இப்போது எப்படி உள்ளார் பாருங்க
படங்கள்
தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுக்கும் பல நடிகைகள் இப்போதும் நடிக்கிறார்கள், சிலர் வந்த வேகம் தெரியாமல் காணாமல் போயுள்ளனர்.
அப்படி ஒரு இளம் நடிகை பற்றி தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படங்களில் ஒன்று தான் எங்கேயும் எப்போதும். காதல், நட்பு மற்றும் வாழ்க்கையில் எதிர்ப்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாக சொன்ன படம்.

தீப்தி நம்பியார்
இந்த படத்தில் பேருந்தில் பயணிக்கும் இளம் காதல் ஜோடியின் முடிவு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த காட்சியில் கல்லூரி மாணவியாக தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் தீப்தி நம்பியார்.

இப்படம் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது, அடுத்தடுத்து படங்கள் நடித்தாலும் இப்போது சினிமா பக்கம் வருவதில்லை, சமூக வலைதளங்களிலும் ஆக்டீவாக இல்லை.
இந்த நிலையில் நடிகை தீப்தி நம்பியாரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ போட்டோ,

பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan