Enjoy Enjaami புகழ் தீ, சூப்பர் ஸ்டாருடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஒரு விஷயம் பிடித்துபோக வைரலாக்கி விட்டார்கள் என்றால் உலகம் முழுவதும் பரவி விடும்.
அப்படி ஒரு பாடல் தான் இப்போது எல்லா இடத்திலும் வைரல். Enjoy Enjaami என்ற பாடல் தான் இப்போது பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.
பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வெளியிடுகிறார்கள், அந்த வீடியோக்களும் வைரலாகிறது.
இப்பாடல் மூலம் மேலும் பிரபலம் ஆகியுள்ளார் தீ.
இவர் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
இதற்கு முன் தீ பாடிய ரவுடி பேபி செய்த சாதனைகள் பல, அதைவிட இந்த Enjoy Enjaami பாடல் பெரிய அளவில் கலக்கி வருகிறது.
தற்போது தீ, அவரது பெற்றோருடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். இது எப்போது எடுத்தது என்பது சரியாக தெரியவில்லை.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri