என்னை அறிந்தால் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட அன்ஸீன் வீடியோ, அஜித்தை சூழ்ந்த ரசிகர்கள்..
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்புடன் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
மேலும் ரசிகர்கள் பலரும் பல வருட காத்திருப்பிற்கு பின் இப்படத்தை ஒருவழியாக திரையில் காண ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து AK 61 படத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார், இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் எந்த ஒரு அன்ஸீன் வீடியோ வெளியானாலும் அது ரசிகர்களிடையே எப்போதும் வைரலாகிவிடும்.
அந்த வகையில் தற்போது என்னை அறிந்தால் ஷூட்டிங்கிங் சமயத்தின் போது நடிகர் அஜித் ரசிகர்களின் கரகோஷாகங்களுக்கு இடையே மாஸ்ஸாக நடந்து வரும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
#YennaiArindhaal Shooting Spot Video ?#7YrsOfYASathyaDev#Valimai #AjithKumar pic.twitter.com/WhbLi2oCpj
— UK AJITH FANS ™ (@UKAjithFans) February 4, 2022