திருமண கோலத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - எவ்வளவு அழகாக இருக்கிறார்

Eramana Rojave Actress Sai Gayathri Wedding costume
By Balakumar Apr 04, 2021 11:28 AM GMT
Report

விஜய் டிவியின் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே.

இதில் கதாநாயகனாக இருதயம் என்பவர் நடிக்க, பவித்ரா கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்கள்.  

இவர்களை தவிர்த்து ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் நடிகை சாய் காயத்ரி.

இவர் கதாநாயகியின் தங்கையை இந்த சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை சாய் காயத்ரி திருமண கோலத்தில் மிகவும் அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..  

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US