தொகுப்பாளர் ஈரோடு மகேஷின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. முதல் முறையாக வெளியான புகைப்படம்
சன் டிவியில் அசத்த போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஈரோடு மகேஷ்.
இதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளரானார் களமிறங்கினார்.
தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மகேஷ், கலக்க போவது யாரு நிகழ்ச்சின் நடுவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் ஈரோடு மகேஷ் தனது தந்தையின் 80வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அப்போது அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri