விஜய் டிவி ஈரோடு மகேஷின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. வீடியோவுடன் இதோ
ஈரோடு மகேஷ்
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஈரோடு மகேஷ். தொகுப்பாளராகவும், நடுவராகவும் பல நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார்.
இந்நிலையில், வருகிற மே 14ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் விருதுகள் ஒளிபரப்பாகவுள்ளது.
இதில் ஈரோடு மகேஷ் அவர்களுக்கு 15 ஆண்டுகள் தொலைக்காட்சியில் நிறைவு செய்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மகேஷின் அம்மா
இந்த தருணத்தில் மகேஷ் குடும்பத்தில் இருக்கும் முக்கிய நபர்கள் வந்துள்ளனர். அதில் தனது அம்மாவை பார்த்தவுடன் மகேஷ் கண்கலங்கி அழுகிறார்.
மகிழ்ச்சியுடன் தனது அம்மாவிடம் அவர் பேசுவதை அழகாக ப்ரோமோவில் காட்டியுள்ளனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
15 Years of Erode Mahesh ??
— Vijay Television (@vijaytelevision) May 9, 2023
8th Annual Vijay Television Awards - மே 14 ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #VijayTelevisionAwards #VTA #VijayTelevision pic.twitter.com/odCsjiYKHC
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் டாப் பிரபலம் என்ட்ரி கொடுக்கிறாரா? யார் தெரியுமா