தன்னை விட எடை அதிகமான உடையில் பாபநாசம் நடிகை ! எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க
தமிழில் பாபநாசம் திரைப்படத்தில் கமலின் மகளாக நடித்து அறிமுகமான நடிகை தான் எஸ்தர் அணில், இவர் மலையாளத்தில் திரிஷ்யம், திரிஷ்யம் 2 உட்பட 50-திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை எஸ்தர் அணில் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் பதிவிடுள்ள புகைப்படங்களை இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. ஆம் 44 கிலோ எடை கொண்ட அவர், 58 கிலோ எடையுடைய உடையை அணிந்து போட்டோஷூட் நடத்திய உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த உடையை வடிவமைக்க தனது ஆடை வடிவமைப்பாளர் 30 நாட்கள் எடுத்துக்கொண்டதாக எஸ்தர் தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்

நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu