கமலின் ரீல் மகள் நடிகை எஸ்தர் அனிலா இது..? மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் நீண்ட வருடங்கள் கழித்து வெளியான திரைப்படம் பாபநாசம்.
இது மலையாளத்தில் வெளியான த்ரிஷயம் எனும் படத்தின் தமிழ் ரீமேக். சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகமும், மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்றது.
பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளுக்கு இரு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் இளைய மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் தான், நடிகை எஸ்தர் அனில்.
இவர் மலையாளத்தில் வெளியான பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை எஸ்தர் அனில், அவ்வப்போது இணையத்தில் வெளியிடும், புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் நடிகை எஸ்தர் அனில்.
இதோ அந்த புகைப்படங்கள்..

