பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகையா இது! போட்டோஷூட்டில் கலக்கும் எஸ்தர் அனில்

mohanlal kamal haasan papanasam Esther Anil saree photoshoot
By Kathick Nov 17, 2021 03:00 PM GMT
Report

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் பாபநாசம்.

இப்படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

திரிஷ்யம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு திரிஷ்யம் 2 படமும் வெளியாகி வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் இளைய மகளாக நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் அனில்.

இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது அழகிய வெள்ளை புடவையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நடிகை எஸ்தர்அனிலின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ.. 

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகையா இது! போட்டோஷூட்டில் கலக்கும் எஸ்தர் அனில் | Esther Anil Latest Photoshoot

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகையா இது! போட்டோஷூட்டில் கலக்கும் எஸ்தர் அனில் | Esther Anil Latest Photoshoot


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US