பாபநாசம் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அணிலா இப்படி? ரசிகர்களை கவர்ந்து இழுத்த போட்டோஷூட்

Esther Anil Glamour
By Parthiban.A Dec 23, 2021 07:20 AM GMT
Report

பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் ரோலில் நடித்து இருந்தவர் எஸ்தர் அணில். அவர் அந்த படத்தில் பள்ளி செல்லும் பெண் ரோலில் தான் தோன்றி இருப்பார்.

எஸ்தர் அணில் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் தான். அவர் வெளியிடும் புகைப்படங்களில் அவரது உடைகள் ரசிகரகளை அதிகம் கவரும் வகையில் தான் இருந்து வருகிறது.

இந்நிலையில் அவர் திடீரென ஓவர் கிளாமருக்கு தாவி அழகிய போட்டோஷூட் வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கி இருக்கிறது. அவர் திடீரென இப்படி கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டாரே என பலரும் கமெண்டில் ஆச்சர்யமாக பேசினாலும், அவரது போட்டோக்கள் சூப்பராக இருக்கிறது என்கிற கமெண்டுகள் தான் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US