பிரபல OTT தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம், எப்போது தெரியுமா?

Simbu Eswaran
By Jeeva Jun 10, 2021 05:40 PM GMT
Report

நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன்.

குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஈஸ்வரன் திரைப்படம் தற்போது பிரபல OTT தளத்திலும் ஒளிபரப்பாகவுள்ளது.

ஆம் வரும் 12 ஆம் தேதி முதல் ஈஸ்வரன் திரைப்படம் Disney Hotstar-ல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US