எதற்கும் துணிந்தவன் வார இறுதியில் வந்த நல்ல வசூல், உலகம் முழுவதும் இவ்வளவா

Suriya Box office Et Pandiraj Priyanka mohan
By Tony Mar 21, 2022 05:00 AM GMT
Report

 எதற்கும் துணிந்தவன்

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் எதற்குக் துணிந்தவன்.

எதற்கும் துணிந்தவன் வார இறுதியில் வந்த நல்ல வசூல், உலகம் முழுவதும் இவ்வளவா | Etharkkum Thunidhavan Box Office Collection

இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது. ஆனால், படத்தின் ரிலிஸ் சரியான தேதி இல்லை, குறிப்பாக பண்டிகை நாட்கள் மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் வார நாட்களில் இப்படத்திற்கு பெரிய வசூல் வரவில்லை.

வசூல் விவரம்

அதே நேரத்தில் வார இறுதியில் இப்படத்திற்கு நல்ல வசூல் வந்தது. இப்படம் உலகம் முழுவதும் ரூ 70 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால், இப்படம் ரூ 100 கோடி வசூல் வராதது கொஞ்சம் ஏமாற்றம் தான்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US