எதற்கும் துணிந்தவன் படம் 2 நாள் முடிவில் இவ்வளவு தான் வசூலா?- தமிழகத்தில் எவ்வளவு?
சூர்யா தமிழ் மக்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் கடந்த சில வருடங்களாகவே சமூகத்தில் முக்கியமாக பார்க்கப்படும் பிரச்சனைகள் குறித்து படங்கள் நடித்து வருகிறார்.
படங்களின் விவரம்
கடைசியாக சூர்யாவின் காப்பான் திரைப்படம் தான் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அதன்பிறகு சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகிவிட்டது, ஆனால் படத்தின் வரவேற்பிற்கு எந்த குறைச்சலும் இல்லை.
ஜெய் பீம் ஆஸ்கரை நெருங்கும் அளவிற்கு வெற்றிப்படமாக அமைந்தது.
எதற்கும் துணிந்தவன் படம்
இப்படம் முதல் நாள் முடிவில் தமிழ்நாட்டில் ரூ. 6ல் இருந்து 7 கோடி வசூலித்ததுள்ளது. 2வது நாள் முடிவில் தமிழகத்தில் படம் ரூ. 12 கோடி வரை வசூலித்திருக்கிறது.
எதற்கும் துணிந்தவன்ல நிறைய சொதப்பிட்டாங்க: பத்திரிகையாளர் பிஸ்மி
உலகம் முழுவதும் ரூ. 20 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.