வலிமை படத்தின் ஒரு நாள் வசூலை, ஒரு வாரத்தில் தாண்டிய சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்.. அதிர்ச்சி தகவல்
கடந்த மாதம் 24ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படம் தமிழகத்தில் மட்டுமே சுமார் 34 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
வலிமை படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த பிரமாண்ட திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

எதற்கும் துணிந்தவன்
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
தமிழ்நாடு வசூல்

அஜித்தின் வலிமை திரைப்படம் தமிழகத்தில் ஒரு நாளில் வசூல் செய்த தொகையை எதற்கும் துணிந்தவன் படம் ஒரு வாரத்தில் வசூல் செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சொகுசு காரை கிப்டாக தூக்கி கொடுத்த சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி! யாருக்கு தெரியுமா?