எதற்கும் துணிந்தவன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. இதோ பாருங்க

suriya etharkum thuninthavan priyanka mohan
By Kathick Jan 18, 2022 05:40 PM GMT
Report

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன்.

பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ராமர், சூரி, புகழ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் சும்மா சுர்ருன்னு எனும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இப்படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இப்படம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர்.    


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US