முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து சூர்யாவிற்காக செய்த விஷயம்! எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட்..
பாண்டிராஜ் இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் முதல் முறையாக நடித்துள்ளார்.
இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
மேலும் நேற்று எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியிலும் வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் சிங்கள் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் அப்பாடலின் ப்ரோமோவுடன் நாளை மாலை 6 மணிக்கு சிங்கள் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் அப்பாடலை முக்கிய இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#ETFirstSingle is ready to hit you Tomorrow at 6pm!
— Sun Pictures (@sunpictures) December 14, 2021
An @immancomposer musical | Sung by @gvprakash & @anirudhofficial | Lyrics: @VigneshShivN@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @RathnaveluDop @priyankaamohan @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO #EtharkkumThunindhavan pic.twitter.com/ut0ye7zrf4
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri