குடித்துவிட்டு வண்டி ஒட்டி விபத்து செய்தாரா எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா.. உண்மை இதுதான், வீடியோ இதோ
எதிர்நீச்சல் நடிகை மதுமிதா
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார் சின்னத்திரை நடிகை மதுமிதா.
எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை மதுமிதா குறித்து ஷாக்கிங் தகவல் ஒன்று இணையத்தில் வெளிவந்தது.
இதில், நடிகை மதுமிதா தனது ஆண் நண்பருடன் இணைந்து குடித்துவிட்டு, காரை ஓட்டி சென்றுள்ளார் என்றும், அப்போது ஒரு போலீஸ் மீது காரை ஏற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் கூறப்பட்டது.
![அச்சு அசல் நடிகை மிருணாள் தாகூர் போலவே இருக்கும் அவரது அக்கா.. அவரும் சினிமாவில் தான் இருக்கிறார், இதோ பாருங்க](https://cdn.ibcstack.com/article/84906a68-fee1-46bc-8e87-ff00ec3bdf82/24-65dea5ce3ee80-sm.webp)
அச்சு அசல் நடிகை மிருணாள் தாகூர் போலவே இருக்கும் அவரது அக்கா.. அவரும் சினிமாவில் தான் இருக்கிறார், இதோ பாருங்க
இதுகுறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், நடிகை மதுமிதா உண்மை இதுதான் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உண்மை இதுதான்
இந்த வீடியோவில் பேசிய மதுமிதா 'என்ன நடந்தது என்று தெரியாமல், தவறாக பலரும் பேசுகிறார்கள். நான் குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாகவும், போலீஸ் மீது காரை மோதியாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் சீரியஸாக இருப்பதாகவும் பேசுகின்றனர். ஆனால், அது உண்மையில்லை'.
'நான் மது அருந்தமாட்டேன், எனக்கு அந்த பழக்கம் கிடையாது. விபத்து நடந்தது உண்மை தான். ஆனால் அந்த போலிஸுக்கு எதுவும் ஆகவில்லை. அவரும் நன்றாக தான் இருக்கிறார். நானும் நன்றாக தான் இருக்கிறேன்' என கூறி தவறாக பரவி வந்த வதந்திக்கு வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை மதுமிதா.
![Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/19c68b2f-82ec-486a-8131-35e0c9613544/25-67aca8f5b7054-sm.webp)
Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன? Manithan
![உலக அளவில் கள்ளக்காதல் அதிகமுள்ள டாப் 10 நாடுகள்..அமெரிக்கா, ஜப்பான் இல்ல- எது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/2d86af19-a587-4643-a422-370ddf41309f/25-67ad67ae148a6-sm.webp)
உலக அளவில் கள்ளக்காதல் அதிகமுள்ள டாப் 10 நாடுகள்..அமெரிக்கா, ஜப்பான் இல்ல- எது தெரியுமா? IBC Tamilnadu
![மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்!](https://cdn.ibcstack.com/article/9d89d080-a860-4820-99a2-38ac28c52f2d/25-67ac563d879e9-sm.webp)