தமிழ்நாட்டு TRP-யில் சாதனை படைத்த எதிர்நீச்சல் 2.. நம்பர் 1 இடத்தை பிடித்ததா?

By Kathick Oct 19, 2025 09:51 AM GMT
Report

எதிர்நீச்சல் 2 

எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதுவும் கடந்த சில வாரங்களாக பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல் 2 சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கப்போகிறது? ஜனனி மற்றும் பெண்களின் முயற்சி வீணாகிவிடுமா? ஆதி குணசேகரன் அடுத்து என்ன திட்டம் போடப்போகிறார்? என பல கேள்விகளுடன் ரசிகர்களை பார்க்க வைத்தது எதிர்நீச்சல் சீரியல்.

தமிழ்நாட்டு TRP-யில் சாதனை படைத்த எதிர்நீச்சல் 2.. நம்பர் 1 இடத்தை பிடித்ததா? | Ethirneechal 2 Serial Tamilnadu Top Trp Rating

தர்ஷன் - பார்கவி திருமணம் முடிந்திருந்தாலும் கூட ஆதி குணசேகரனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள் ஜனனி மற்றும் சக்தி. மறுபக்கம் தர்ஷன் - பார்கவியின் தலை தீபாவளி ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது இவர்தான்... யார் பாருங்க

கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது இவர்தான்... யார் பாருங்க

TRP-யில் சாதனை 

இந்த நிலையில், எதிர்நீச்சல் 2 சீரியலின் TRP ரேட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல் 2 சீரியல் துவங்கியதில் இருந்து இதுவரை 40 வாரங்களை கடந்துள்ளது.

தமிழ்நாட்டு TRP-யில் சாதனை படைத்த எதிர்நீச்சல் 2.. நம்பர் 1 இடத்தை பிடித்ததா? | Ethirneechal 2 Serial Tamilnadu Top Trp Rating

இந்த 40வது வாரம் TRP-யில் 9.80 மதிப்பெண் பெற்று தமிழ்நாட்டின் டாப் 5 சீரியல்களில் இரண்டாவது இடத்தை எதிர்நீச்சல் 2 பிடித்து சாதனை படைத்துள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US