நம்ம எதிர்நீச்சல் சீரியல் நடிகையா இது.. திருமண கோலத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க
எதிர்நீச்சல் சீரியல்
சின்னத்திரையில் தற்போது பரவலாக பேசப்படும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல் சீரியல். மாரிமுத்துவின் மறைவிற்கு பின் சற்று சரிந்த இந்த சீரியலின் TRP தற்போது மீண்டு வருகிறது.
ஹரிப்ரியா
இந்த சீரியலில் நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை ஹரிப்ரியா. இவர் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமானார். இதன்பின் ப்ரியமானவளே, கண்மணி போன்ற பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல சின்னத்திரை நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

முதல் மனைவியுடன் விவாகரத்து.. 15 வயதில் ஒரு மகள்..! இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி சரத்குமார், ஷாக்கிங் தகவல்
ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதன்பின் இருவரும் தங்களுடைய கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
திருமண கோலத்தில் ஹரிப்ரியா
எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை ஹரிப்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோகளை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில் பட்டு புடவை, நகைகளுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
You May Like This Video

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
