ராஷ்மிகா போல் நடனமாடி அசத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. வீடியோ இதோ

By Kathick Jun 10, 2024 08:00 AM GMT
Report

மதுமிதா

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கடந்த வாரம் முடிவுக்கு வந்த சீரியல் எதிர்நீச்சல். இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார் நடிகை மதுமிதா.

இவர் அடுத்த எந்த சீரியலில் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ராஷ்மிகா போல் நடனமாடி அசத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. வீடியோ இதோ | Ethirneechal Actress Madhumitha Dance Video

இரவு 2 மணிக்கு எடுத்த காட்சி.. கில்லி படத்தின் அனுபவம் குறித்து நடிகை திரிஷா ஓப்பன் டாக்

இரவு 2 மணிக்கு எடுத்த காட்சி.. கில்லி படத்தின் அனுபவம் குறித்து நடிகை திரிஷா ஓப்பன் டாக்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மதுமிதா தொடர்ந்து அதில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

மதுமிதா வெளியிட்ட வீடியோ

அந்த வகையில் தற்போது புஷ்பா 2 திரைப்படத்திலிருந்து வெளிவந்த SOOSEKI The Couple Song பாடலுக்கு ராஷ்மிகா போலவே நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா போல் நடனமாடி அசத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. வீடியோ இதோ | Ethirneechal Actress Madhumitha Dance Video

அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தில் இருந்து வெளிவந்துள்ள இப்படம் தற்போது Youtube தளத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US