மாரடைப்பால் மரணமடைந்த மாரிமுத்துவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
மாரிமுத்து
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இதில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் மாரிமுத்து இடம்பிடித்தார்.
[
நன்றாக வளர்ந்து வந்துகொண்டிருக்கும் நேரத்தில் திடீரென மாரிமுத்து மரணமடைந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 57 வயதாகும் மாரிமுத்து டப்பிங் பணியில் இருக்கும் நேரத்தில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

விஜய் டிவி சீரியல் ஒளிபரப்பில் நடந்த குளருபடி.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்! மன்னிப்பு கேட்ட சேனல்
இவருடைய மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவருடைய குடும்பத்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
குடும்பம்
தங்கள் குடும்பத்தின் தலைவன் இழந்து நிற்கும் மாரிமுத்துவின் மனைவி, பாக்கியலட்சுமி மற்றும் அவருடைய இரு பிள்ளைகளுக்கும் ரசிகர்களும், திரையுலகினரும், தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மாரிமுத்து தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமி மற்றும் மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
