எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவா இப்படி.. வெளிநாட்டில் கிளாமர் உடையில் இப்படி இருக்கிறாரே
By Parthiban A
சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். அதில் ஜனனியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் மதுமிதா.
கர்நாடகாவை சேர்ந்த நடிகையான அவருக்கு தமிழிலும் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் கிடைத்து இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் ரசிகர்கள் அவருக்கு இருக்கின்றனர்.

வெளிநாட்டில் கிளாமர்
மதுமிதா தற்போது பாலி தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இதோ..





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US