எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ
எதிர்நீச்சல் பார்வதி
சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் கதாநாயகியாக ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பார்வதி.

இவர் இதற்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்திருந்தார். மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் சீரியலில் கலக்கிக்கொண்டிருக்கும் பார்வதி போலீஸ் போலீஸ் என்கிற வெப் தொடரில் நடித்து வந்தார். இந்த வெப் தொடரில் மிர்ச்சி செந்தில், ஜெயசீலன், ஷபானா, தீபக், ஜனனி, சத்யா, சுஜிதா ஆகியோர் நடித்து வந்தனர். ஜியோ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று நான்கு எபிசோட்கள் வெளிவரும்.

முடிவுக்கு வந்த தொடர்
வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த வெப் தொடர் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், போலீஸ் போலீஸ் வெப் தொடரின் இறுதி நாள் மற்றும் தனது அந்த வெப் தொடரின் நினைவுகளை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வதி பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ:
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan