எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா!! நீங்களே பாருங்க
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் தற்போது டாப் சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் இருக்கிறது. இதில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இறப்பு அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் வேறு யார் நடிக்கப்போகிறார் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் கதையும் சற்று மாறுபட்ட பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது.
பிரியதர்ஷினி
இந்த சீரியலில் ரேணுகா எனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரியதர்ஷினி. சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் இவர், பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் அக்கா என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்நிலையில், நடிகை பிரியதர்ஷினி தனது மகன் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
