சினிமாவிலும் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து இத்தனை படங்களை இயக்கியுள்ளாரா?
எதிர்நீச்சல் சீரியல்
கோலங்கள் என்ற தரமான சீரியலை இயக்கி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் தான் திருச்செல்வம். அவர் இப்போது எதிர்நீச்சல் என்ற தொடரை இயக்கி வருகிறார்.
பெண் அடிமை, ஆணாதிக்கம் என சமூகத்தில் நடக்கும் நிறைய பிரச்சனைகளை கண்முன் காட்டி வருகிறது தொடர். அண்மையில் அதிரைக்கு கட்டாய கல்யாணம் நடந்ததையே இன்னும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இப்போது அதற்குள் எதிர்நீச்சல் சீரியலில் சொத்து பிரச்சனை வந்துள்ளது. குணசேகர் இப்போது ஜீவானந்தம் மீது கடும் கோபத்தில் இருக்கிறார், அடுத்து என்ன நடக்கப்போகிறது என மக்கள் பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மாரிமுத்து படங்கள்
நடிக்கும் ஆசையில் சினிமாவிற்கு வந்த மாரிமுத்து ஆரம்பத்தில் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
பின் 2008ம் ஆண்டு கண்ணும் கண்ணும் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அதன்பிறகு புலிவால் என்ற படத்தை இயக்கியிருக்கிறார், ஆனால் இரண்டு படங்களுமே சாதாரண வரவேற்பை தான் பெற்றுள்ளன.
கடந்த காலம் நினைத்து கண்ணீருடன் எமோஷ்னல் பதிவு போட்ட சீரியல் நடிகை ரச்சிதா- ரசிகர்கள் ஆறுதல்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
