எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா?- இவர் தான் பிரபலத்தின் கணவரா?
எதிர்நீச்சல் சீரியல்
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் நாம் சீரியல்களில் பார்த்து பழகிய பிரபலங்கள் நடிக்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்.
அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை.
அண்மையில் இந்த தொடர் தனக்கு கோலங்கள் தொடர் கொடுத்த பெரிய ரீச்சை இது மிக விரைவிலேயே கொடுத்து விட்டதாக திருச்செல்லமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
மதுமிதா
இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. ரசிகர்கள் அனைவருமே இந்த சீரியல் மூலம் இவருக்கு அதிகம் ஆகிவிட்டார்கள் என்றே கூறலாம். இந்நேரத்தில் தான் ஒரு தகவல் வந்துள்ளது, அதாவது இவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இவர் தனது கணவருடன் எடுத்த புகைப்படம் என்று ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வலம் வர அதைப்பார்த்த ரசிகர்கள் என்னது திருமணம் ஆகிவிட்டதா என ஷாக் ஆகியுள்ளனர்.
இதோ பாருங்கள்,
ரோபோ ஷங்கருக்கு அப்படி ஆனது உண்மை தான்?- உடல் எடை திடீரென குறைந்தது குறித்து பிரபல நடிகர்