எதிர்நீச்சல் சீரியல் புகழ் ப்ரியதர்ஷினியா இது?- இளம் வயதில் அவர் எடுத்த இதுவரை நாம் பார்த்திராத போட்டோ
எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் சன் தொலைக்காட்சியில் படு வெற்றிகரமாக ஓடும் ஒரு தொடர். கோலங்களுக்கு பிறகு திருச்செல்வம் இயக்கிவரும் இந்த எதிர்நீச்சல் தொடர் பெண் அடிமை, ஆணாதீக்கம் போன்ற விஷயங்களை காட்டுகிறது.
அண்மையில் ஆதிரை திருமணத்தில் பல டுவிஸ்ட் வைத்து TRP அதிகரித்த சீரியல் குழு இப்போது சொத்து பிரச்சனை வைத்து மேலும் டிஆர்பி பிடிக்க கதைக்களத்தை நகர்த்தி வருகிறார்கள்.
குணசேகரன் சொத்து பிரச்சனையால் மாரடைப்பு போல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரால் முடியாததை நாங்கள் செய்து காட்டுகிறோம் என அவரது வீட்டு பெண்கள் கிளம்பியுள்ளார்கள்.
நடிகையின் போட்டோ
இந்த தொடரில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரியதர்ஷினி. பரதநாட்டிய கலைஞரான இவர் எப்போதும் நடனம் ஆடிய வீடியோக்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
இப்போது அவரது ரசிகர் பக்கத்தில் இளம் வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் பிரியதர்ஷினி அப்போதும் அழகு தான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார், டாப் 5ல் வந்த பிரபலம்- ரஜினி, விஜய் லிஸ்டிலேயே இல்லையா?

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
