எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையாக நடிக்கும் நடிகையின் நிஜ கணவர் யார்?- அவரும் ஒரு பிரபலமா?
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது, அதில் ஒன்று எதிர்நீச்சல். திருச்செல்வம் அவர்கள் பெண்களை மையப்படுத்தி தரமாக எடுத்துவரும் தொடர் இது.
பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை இந்த சீரியல் காட்டுகிறது, ஏகப்பட்ட பெண் ரசிகைகளின் பேவரெட் தொடராகவும் இது அமைந்துவிட்டது.
இந்த தொடரில் திருப்புமுனையாக அமையும் ஒரு கதைக்களம் ஒளிபரப்பானது, ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த டிராக் வந்தது, ஆனால் ரசிகர்கள் இயக்குனரின் இந்த முடிவில் கடும் கோபத்தில் உள்ளார்கள்.
யார் இந்த ஆதிரை
ஆதிரையாக தொடரில் நடிக்கும் நடிகையின் நிஜ பெயர் சத்யா தேவராஜ். இவர் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி பின் சன் தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றி வந்துள்ளார்.
பின் அருவி தொடரில் நடித்துவந்த இவர் இப்போது எதிர்நீச்சல் தொடரில் ஆதிரையாக நடித்து வருகிறார்.
சீரியலில் கலவரமாக இவரது திருமணம் முடிந்துவிட்டது, நிஜத்தில் மிகவும் அழகாக ஆனந்த் என்ற பிரபலத்துடன் இவருக்கும் திருமணம் முடிந்துள்ளது.
இதோ அழகிய ஜோடியின் போட்டோ,
சூப்பர் சிங்கர் 9 வெற்றியாளர் அருணா வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் அனுபவித்துள்ளாரா?- அவரே சொன்ன விஷயம்

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
