திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை- அவரே வெளியிட்ட போட்டோ
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடர் படு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 4 பெண்கள், திருமணத்திற்கு பிறகு இவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை தான் தொடர் காட்டுகிறது.
கதையில் மிகவும் வெயிட்டான ரோலில் நடித்துவந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.
ஏற்கெனவே கதைக்களத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லை கதையில் ஆதி குணசேகரன் இடம் காலியாக இருக்க அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன.
கதையில் புதிய கதாபாத்திரம் வர இருப்பதை சில நேற்று முந்தைய எபிசோடிலேயே ஹின்ட் கொடுத்துள்ளார் இயக்குனர்.

மருத்துவமனையில் நடிகை
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அடுத்த வெயிட்டான ரோல் என்றால் நந்தினி கேரக்டர் தான்.
அந்த கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஹரிபிரியா திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி இருக்கும் புகைப்படத்தை ஹரிப்பிரியா பதிவிட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri