எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியாவா இது?- ராணியாக அவர் எடுத்த போட்டோ
எதிர்நீச்சல் சீரியல்
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் கோலங்கள் தொடரை தொடர்ந்து பெரிய அளவில் அவர் இயக்கிவரும் சீரியல் எதிர்நீச்சல்.
பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை பற்றி அழுத்தமாக கூறும் இந்த தொடருக்கு மக்கள் மனதில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்திற்கு கிடைத்த மிகப்பெரிய விருது- ரசிகர்களின் வாழ்த்து மழையில் பிரபலம்
தற்போது கதையில் தர்ஷினி காணாமல் போக கதிர் தனது அண்ணனை எதிர்த்து பேசுகிறார், இப்படி ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பின் உச்சமாக கதைக்களத்தில் திருப்பம் ஏற்பட்டு வருகிறது.
புதிய லுக்
இந்த நிலையில் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்பிரியா ஒரு புதிய போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார். அதில் அவர், அரேபியன் குயின் போன்ற லுக்கில் அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியல் புகழ் நந்தினியா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.