மீண்டும் வீட்டிற்குள் வரும் பெண்கள், புது ரூட்டில் ஆதிகுணசேகரன் போடும் திட்டம்.. பரபரப்பான எதிர்நீச்சல் சீரியல் புரொமோ
எதிர்நீச்சல்
பரபரப்பின் உச்சமாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.
ஆதிகுணசேகரன், தம்பிகள் Vs அவர்களது வீட்டுப் பெண்கள் இவர்களின் வாழ்க்கை போராட்டமாக தற்போது தொடரின் கதைக்களம் அமைந்துள்ளது.
பரோலில் வெளியே வந்த ஆதி குணசேகரன் கொஞ்சம் கொஞ்சமாக தனது தம்பிகளின் முழு ஆதரவையும் பெறுகிறார். வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் அடுத்து என்ன நடக்கும் எப்படியெல்லாம் சமாளிக்க போகிறோம் என்ற யோசனையில் உள்ளார்கள்.
புரொமோ
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ஆதி குணசேரகன் வீட்டிற்கு பெண்கள் வருகிறார்கள், அவர்களை அடக்க புது ரூட்டை கையில் எடுக்கிறார் குணசேகரன்.
இனி கதையில் என்னென்ன நடக்குமோ என்பதை பொறுத்திருந்து காண்போம். இதோ தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் புரொமோ,

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
