எதிர்நீச்சல் சீரியல் அருண் அம்மா, அப்பா யார் தெரியுமா?- அவர்களும் நடிகர்கள் தானா
எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் விஷயங்களை சீரியல் மூலம் புட்டுபுட்டு வைக்கிறார் இயக்குனர் திருச்செல்வம்.
அதேசமயம் எப்படி இருக்க கூடாது, எதிர்த்து எப்படி போராட வேண்டும் என்பதையும் காட்டி மக்களை எதிர்நீச்சல் சீரியல் குழு கவர்ந்துவிட்டனர்.
அந்த தொடரில் அண்மையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் என்ற பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகின, ஆனால் இயக்குனரின் முடிவை ரசிகர்கள் ஏற்கவில்லை.
ஆதிரைக்கு கரிகாலனுடன் திருமணம் முடிந்துவிட்டது.
அருண் பெற்றோர்
இந்த தொடரில் அருண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் சாணக்கியா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் சின்ன திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்கள் நடித்திருக்கிறார்,
சாணக்யாவின் அம்மா-அப்பா குறித்து தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. சாணக்யாவின் அம்மா பெயர் கீதா சரஸ்வதி, சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமான தோழி தொடரில் நடித்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் வெள்ளி திரைகளும் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய அப்பா மலையாள படங்களில் சமீபத்தில் அவர் நடித்த வெப்சிரீஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
