எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஜான்சி ராணியா இது?- மிரட்டலான சூப்பர் புதிய லுக் இதோ
எதிர்நீச்சல் சீரியல்
சீரியல்களிலேயே டாப் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல்.
திருச்செல்வம் அவர்கள் கோலங்கள் தொடருக்கு பிறகு இயக்கிவரும் இந்த எதிர்நீச்சல் தொடர் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை தொடர் வெளிக்காட்டி வருகிறது. இதில் கொடுமையான வில்லியாக நடித்து வருபவர் தான் காயத்ரி கிருஷ்ணன். இவர் தொடரில் ஜான்சி ராணி என்ற பெயரில் நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் போட்டோ
ஜான்சி ராணி ஆக பார்த்து வந்த இவர் இப்போது வேலுநாச்சியாராக வேடம் போட்டு மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அவரது புதிய லுக்கில் உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
விஷாலின் தாமிரபரணி பட நடிகையை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
