எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிய கனிஹா வெளியிட்ட பரபரப்பு வீடியோ.. என்ன பாருங்க
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் பெண்களை மையப்படுத்தி நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது.
அப்படி ஒரு பெண்கள் கூட்டம் குணசேகரன் என்ற ஆணாதிக்க புத்தி கொண்டவரிடம் இருந்து வெளியே வந்து முன்னேற துடிக்கும் பெண்களின் போராட்ட கதையாக இந்த எதிர்நீச்சல் சீரியல் உள்ளது.
முதல் பாகத்தில் பயத்தை விடுத்து எதிர்க்க துணிந்தார்கள், எதிர்நீச்சல் தொடர்கிறது 2ம் பாகத்தில் வெளியே வந்தாலும் மீண்டும் குணசேகரன் சூழ்ச்சியால் சிக்கிக் கொள்கிறார்கள்.
பரபரப்பின் உச்சமாக கதைக்களம் ஓடிக் கொண்டிருக்க தொடரில் இருந்து ஈஸ்வரியாக நடித்துவந்த கனிஹா தொடரில் இருந்து வெளியேறி இருந்தார்.
வீடியோ
அவர் சீரியலில் இருந்து வெளியேறிய காரணம் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் நடிகை கனிஹா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் டெல்லியில் தெரு நாய்களுக்கு ஏற்படும் சோகத்தை குறித்து பேசியுள்ளார்.
ஒரு நாய்க்கு நோய் என்றால் எல்லா நாய்களையும் தனியே வைப்பது சரியான விஷயம் என வருத்தத்துடன் பேசியுள்ளார்.